Bodhi Bonsai Landscape Design Garden Plants Pot
இந்த நர்சரி பற்றி பல செய்தித்தாள்களில் வந்த செய்தியை நீங்கள் கீழே படிக்கலாம், அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே எங்களிடம் வாங்கியவர்கள் சொன்ன செய்தியை Google Review படித்து தெரிந்து கொள்ளலாம். நர்சரி கார்டன் தமிழ்நாட்டில இருப்பதினால் அடுத்த நாளே கிடைக்கும். இப்ப அடினியம் Multi Grafted பூ வந்திருக்க செடிய நாங்க உங்க வாட்ஸ் அப்ல அனுப்புறோம். இல்லன்னா Multi Grafted நிறைய செடிகள் மொட்டாக இருப்பதினால் பூவோட கலரு முழுசா உடனே தெரியாது உங்களுக்கு புடிச்ச கலர வாட்ஸ் அப்ல அனுப்புங்க செடிய Online அனுப்புறோம். Adenium Grafted செடியை Image பார்த்து முடிவு பண்ண முடியாத காரணத்தினால். அப்பவே போட்டோ எடுத்து உங்க வாட்ஸ் அப்ல அனுப்புறோம். புடிச்சிருந்தா மட்டும் வாங்குங்க. செடியும் நல்லா இருக்கு விலையும் கம்மியா இருக்குன்னு நீங்களே சொல்லுவீங்க. அடிக்கடி பூப்பூக்கும் காரணம் தமிழ்நாட்டு தட்பவெப்ப நிலை மற்றும் தமிழ்நாட்டு மண்ணிலேயே ஆரம்பத்தில் இருந்தே வளர்ந்தது.
Adenium Multi Grafted Any Color: | Ph: 7397089300
Below you can read the News about this Nursery in many Newspapers, and not only that, you can also read the Google Review from the people who have already bought from us.